உள்ளடக்கத்துக்குச் செல்

எம்மா ராபர்ட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்மா ராபர்ட்ஸ்
2016 சான் டியேகோ காமிக்-கானில் ராபர்ட்ஸ்
பிறப்புஎம்மா ரோஸ் ராபர்ட்ஸ்
பெப்ரவரி 10, 1991 (1991-02-10) (அகவை 34)
ரைன்பெக், நியூ யோர்க, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
பணிநடிகர்
பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2001 முதல் தற்போது வரை
பெற்றோர்
துணைவர்இவான் பீட்டர்ஸ் (2012–2019)
காரெட் ஹெட்லண்டின் (2019–2022)
பிள்ளைகள்1
உறவினர்கள்

எம்மா ரோஸ் ராபர்ட்ஸ் (பிறப்பு: 10 பெப்ரவரி 1991) என்பவர் அமெரிக்க நடிகரும் பாடகரும் ஆவார்.[1] இவர் இளம் கலைஞர் விருது, எம் டிவி திரைப்படம் & தொலைக்காட்சி விருது, ஷோவெஸ்ட் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

2001இல் ப்ளோ என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நடிகராக அறிமுகமானார். பிறகு நிக்கலோடியன் தொலைக்காட்சியில் வெளியான அன்ஃபேபுலஸ் என்ற நாடகத்தொடரின் மூலம் பரவலாக அறியப்பட்டார். 2013 முதல் வெளியாகும் அமெரிக்கன் ஹாரர் ஸ்ட்டோரி மற்றும் 2015-16இல் வெளியான ஸ்க்ரீம் க்வீன்ஸ் தொடர்களால் மேலும் புகழடைந்தார்.[2]

குறிப்பிடத்தக்க பணிகள்

[தொகு]

நடிகர்

[தொகு]

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு பெயர் பாத்திரம்
2001 ப்ளோ கிரிஸ்ட்டீனா சன்ஷைன் ஜங்
2002 கிராண்ட் சாம்பியன் தங்கை
2006 ஸ்ப்பைமேட் அமெலியா ஜக்கின்ஸ்
2007 நான்சி ட்ரூ நான்சி ட்ரூ
2008 வைல்ட் சைல்டு பாப்பி மூர்
2009 ஹோட்டல் ஃபார் டாக்ஸ் ஏண்டி
2010 வேலண்ட்டைன்ஸ் டே க்ரே ஸ்மார்ட்
2010 4.3.2.1 ஜேன்
2011 ஸ்க்ரீம் 4 ஜில் ராபர்ட்ஸ்
2013 அடல்ட் வேர்ல்ட் ஏமி ஏண்டர்சன்
2013 வி ஆர் தி மில்லர்ஸ் கேசி மேத்திஸ்/ கேசி மில்லர்
2015 ஐ அம் மைக்கேல் ரெபேக்கா ஃபுல்லர்
2016 நேர்வ் வீனஸ் வீ
2018 இன் ஏ ரிலேஷன்ஷிப் ஹேலி
2019 பேரடைஸ் ஹில்ஸ் உமா
2020 ஹாலிடேட் ஸ்லேன் பென்சென்

தொலைக்காட்சி

[தொகு]
ஆண்டு பெயர் பாத்திரம் குறிப்பு
2004 - 2007 அன்ஃபேபுலஸ் ஆடி சிங்கர் முக்கிய பாத்திரத்தில் 41 எபிசோடுகளில் நடித்தார்
2004 ட்ரேக் அண்ட் ஜாஷ் ஆடி சிங்கர் 1 எபிசோடில் தொடர் சங்கமத்தில் நடித்தார்.
2013 - 2014 அமெரிக்கன் ஹாரர் ஸ்ட்டோரி மேடிசன் மோண்ட்கோமெரி கவன் என்ற சீசனில் 13 எபிசோடுகள் நடித்தார்
2014 - 2015 அமெரிக்கன் ஹாரர் ஸ்ட்டோரி மேகி எஸ்மெரெல்டா ஃப்ரீக் ஷோ என்ற சீசனில் 11 எபிசோடுகள் நடித்தார்
2015 - 2016 ஸ்க்ரீம் க்வீன்ஸ் சேனல் ஓபர்லின் முக்கியப் பாத்திரத்தில் 23 எபிசோடுகள் நடித்தார்
2017 அமெரிக்கன் ஹாரர் ஸ்ட்டோரி சேரேனா பெலிண்டா கல்ட் என்ற சீசனில் 1 எபிசோடில் நடித்தார்
2018 அமெரிக்கன் ஹாரர் ஸ்ட்டோரி மேடிசன் மோண்ட்கோமெரி அப்போகேலிப்ஸ் என்ற சீசனில் 7 எபிசோடுகள் நடித்தார்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "எம்மா ராபர்ட்ஸ் - பயோகிராஃபி டாட்காம் பக்கம் (ஆங்கிலம்)". Archived from the original on 2016-10-09. Retrieved 2021-03-01.
  2. Ginsberg, Merle (September 25, 2019). "Scream Queen Emma Roberts Is Afraid of Everything." பரணிடப்பட்டது சூன் 26, 2020 at the வந்தவழி இயந்திரம் LAmag.com. Retrieved November 23, 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்மா_ராபர்ட்ஸ்&oldid=3604773" இலிருந்து மீள்விக்கப்பட்டது