எம்மா சாம்சன்
தோற்றம்
எம்மா சாம்சன் (Emma Sampson , பிறப்பு: சூலை 29 1985), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 30 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Roesler, Jenny (6 March 2009). "The might of Sampson". ESPNcricinfo. ESPN Inc. Retrieved 8 March 2009.
- ↑ "Player Profile: Emma Sampson". ESPNcricinfo. Retrieved 29 December 2022.
- ↑ "Player Profile: Emma Sampson". CricketArchive. Retrieved 29 December 2022.