எம்பார் எஸ். விஜயராகவாச்சாரியார்
Appearance
எம்பார் எஸ். விஜயராகவாச்சாரியார் (Embar S Vijayaraghavachariar நவம்பர் 11, 1909 - ஜூன் 02, 1991) தமிழின் சிறந்த ஹரிகதை (கதாகாலச்சேபம்) எனப்படும் இறைக்கதை சொல்லிகளுள் ஒருவர். எம்பார் எனும் இவரது அடை மொழி இவரது முன்னோர்கள் ஸ்ரீஸ்ரீ இராமானுஜரின் உறவினர்கள் என்பதைக் குறிக்கிறது.
வைணவக் குடும்பத்தில் பிறந்த எம்பார் சைவம், சாக்தம், கௌமாரம் ஆகிய பிற சமயக் கடவுளர் பற்றிய கதைகளையும் சொல்லியிருக்கிறார். அது மட்டுமன்றி கருநாடக இசை மும்மூர்த்திகள், இரமண மகரிஷி, மகாத்மா காந்தி குறித்தும் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.
விருதுகள்
[தொகு]- சங்கீத கலாநிதி விருது, 1982, வழங்கியது: மியூசிக் அகாதமி [1]
- சங்கீத கலாசிகாமணி விருது, 1977, வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி[2]
- கலைமாமணி விருது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Recipients of Sangita Kalanidhi". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-12-30.
{{cite web}}
: Unknown parameter|https://web.archive.org/web/20160304101059/http://www.musicacademymadras.in/fotemplate05.php?temp=
ignored (help) - ↑ Awardees List
வெளியிணைப்பு
[தொகு]- எம்பார் குறித்த இணையதளச் செய்தி பரணிடப்பட்டது 2012-05-04 at the வந்தவழி இயந்திரம்
- எம்பாரின் புகைப்படம் பரணிடப்பட்டது 2013-12-24 at the வந்தவழி இயந்திரம்
- He redefined Harikatha