எம்பசிஸ்
Jump to navigation
Jump to search
எம்பசிஸ் என்பது தகவல் தொழில்னுட்பத் துறையைச் சார்ந்த நிறுவனம். இது ஹெவ்லட்-பேக்கர்ட் நிறுவனத்திற்குச் சொந்தமானது. எம்பசிஸ் மென்பொருள் தொடர்பான பல்வேறு சேவைகளை வழங்குகிறது. இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இது 19 நாடுகளில் 30 கிளைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் சென்னை, பாண்டிச்சேரி, பெங்களூர், புனே, மும்பை, அகமதாபாத், புவனேசுவர், மங்களூர், இந்தூர், வடோதரா உள்ளிட்ட நகரங்களில் கிளைகள் உள்ளன. இதில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமானோர் பணி புரிகின்றனர். 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில், இதன் நிகர லாபம் 190 கோடி ரூபாய் ஆகும். [1]