எமிலி செங்கல்
Appearance
எமிலி செங்கல்(26 திசம்பர் 1910 – மார்ச் 1996)[1] ஆஸ்த்ரியாவில் பிறந்தவர். இவர் இந்திய விடுதலை போராட்ட வீரர் நேதாஜியின் செயலாளராக[2] பணியாற்றியவர். இவர் நேதாஜியின் மனைவியாக கருதப்படுகிறார். இவர்கள் இருவருக்கும் 1937ஆம் ஆண்டு ஆத்திரியாவிலோ 1941 அல்லது 1942ஆம் ஆண்டு செருமனியின் பெர்லினிலோ திருமணம் நடந்திருக்கலாம் என கருதுகின்றனர்.[3] ஆனால் இதற்கான ஆதாரம் இல்லை. அனிதா போஸ் இவர்களின் மகள் என கூறுகின்றனர்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "To Emilie, with love". Telegraph. 5. பார்க்கப்பட்ட நாள் 24 April 2012.
{{cite web}}
: Check date values in:|date=
and|year=
/|date=
mismatch (help); Unknown parameter|month=
ignored (|date=
suggested) (help) - ↑ Bose, Subhas Chandra Bose ; edited by Sisir Kumar (2004). Letters to Emilie Schenkl, 1934-1942 : Netaji collected works, volume 7. Kolkata: Netaji Research Bureau and. pp. xiii–xiv. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8178241021.
{{cite book}}
:|first=
has generic name (help); Unknown parameter|coauthors=
ignored (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Netaji's daughter speaks!". பார்க்கப்பட்ட நாள் 20 அக்டோபர் 2012.