எமன்ஸ்ங் எம் சாங்மா
தோற்றம்
எம் சாங்மா (பி. 17 மார்ச் 1913) இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். மேலும் அஸ்ஸாம் சட்டமன்ற உறுப்பினராக 1952-56 களில் இருந்தார். அவர் 1962-1967 காலத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1].
1967 முதல் 1970 வரை உள்ள காலங்களில் அசாம் மாநிலத்திலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவைக்கு நடந்த இடைத்தோ்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970-1976 முழு காலத்திற்கும் INC வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Assam Legislative Assembly - MLA 1962-67". Retrieved 27 October 2017.
- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). RS Secretariat New Delhi. Retrieved 27 October 2017.