எமனுக்கு எமன்
தோற்றம்
| எமனுக்கு எமன் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | டி. யோகநாத் |
| தயாரிப்பு | சி. கிருஷ்ணவேனி லக்ஸ்மி நரசிம்மா பிக்சர்ஸ் |
| இசை | கே. சக்ரவர்த்தி |
| நடிப்பு | சிவாஜி கணேசன் ஸ்ரீபிரியா |
| வெளியீடு | மே 16, 1980 |
| நீளம் | 4235 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
எமனுக்கு எமன் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு கே. சக்ரவர்த்தி இசையமைத்திருந்தார்.[1][2]
| பாடல் | பாடகர்(கள்) |
|---|---|
| "மழை விழுந்தது காட்டிலே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா |
| "ஆத்தோரம் பூத்த" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா |
| "நாடக சங்கீத" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா |
| "பூ மொட்டு பொண்ணு இது" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா |
| "எமனுக்கு எமன்" | டி. எம். சௌந்தரராஜன், எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
| "எமலோகத்தில் இன்று" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Yamanukku Yaman Tamil Film EP Vinyl Record by Chakravarthy". Mossymart. Archived from the original on 3 September 2021. Retrieved 3 September 2021.
- ↑ "Yamanukku Yaman". JioSaavn. Archived from the original on 29 September 2022. Retrieved 29 September 2022.
