எமதூதர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எமதூதர்கள் (Yamaduta) இந்து தொன்மவியலின்படி, எமதர்மராசாவின் தூதுவர்கள். எமனின் கட்டளைப்படி வாழுங்காலம் முடிந்த உயிர்களைக் கவர்ந்து, எமனின் முன் நிறுத்தி, பின் அவ்வுயிர்கள் செய்த பாவபுண்ணியத்திற்கு ஏற்ப சொர்க்கம் அல்லது நரகத்திற்கோ அழைத்துச் செல்பவர்கள். இவர்களை எமகிங்கரர்கள் என்றும் அழைப்பர். [1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://vaniquotes.org/wiki/Yamaduta_means...
  2. Dying, Yamaraja and Yamadutas
"https://ta.wikipedia.org/w/index.php?title=எமதூதர்கள்&oldid=3186607" இலிருந்து மீள்விக்கப்பட்டது