எப். கே. துரைசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எப். கே. துரைசாமி
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
இருப்பிடம் வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

எப். கே. துரைசாமி (F. K. Duraisamy) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1971 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், குடியாத்தம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

வகித்த பதவிகள்[தொகு]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1971 குடியாத்தம் திராவிட முன்னேற்றக் கழகம் 56.38

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்._கே._துரைசாமி&oldid=2577871" இருந்து மீள்விக்கப்பட்டது