எப்படிச் செய்வது
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எப்படிச் செய்வது (How-to; howto) என்பது ஒரு குறிப்பிட்ட செயலை செய்வது எப்படி என்று விளக்கும் தகவல் கோப்பு ஆகும். தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? ஒரு உணவை சுவையுடன் சமைப்பது எப்படி? கணினியில் கிருமியை அகற்றுவது எப்படி? என பல்வேறு பயன் தரும் விடயங்களுக்கு செய்வது எப்படி எழுதுவது, பயனர்களுக்கு பலன் தரும் படைப்பாக அமைகிறது.