எப்டேனாயில் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எப்டேனாயில் குளோரைடு (Heptanoyl chloride ) என்பது C7H13ClO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஓர் அசைல் குளோரைடு வகைச் சேர்மமாகும். ஏழு கார்பன்களைக் கொண்ட நேர்சங்கிலி கட்டமைப்பால் இச்சேர்மம் ஆக்கப்பட்டுள்ளது. கரிமத் தொகுப்பு வினைகளில் எப்டேனாயில் குளோரைடு வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Heptanoyl chloride". பார்த்த நாள் 1 July 2017.