எப்டாடெக்கேன்-1-ஆல்
Appearance
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எப்டாடெக்கேன்-1-ஆல் | |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
1454-85-9 | |
ChEBI | CHEBI:77470 |
ChEMBL | ChEMBL278989 |
ChemSpider | 14348 |
EC number | 215-932-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 15076 |
| |
UNII | N3IL85TMCX |
பண்புகள் | |
C17H36O | |
வாய்ப்பாட்டு எடை | 256.5 |
உருகுநிலை | 54.0 °C (129.2 °F; 327.1 K)[3] |
கொதிநிலை | 309 °C (588 °F; 582 K)[3] |
3.14E−08 மோல் | |
மட. P | 8.248[2] |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 155 °C[2] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
எப்டாடெக்கேன்-1-ஆல் (Heptadecan-1-ol) என்பது C17H36O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எப்டாடெசைல் ஆல்ககால் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. சிஏஎசு எண் 1454-85-9 என்ற அமெரிக்க வேதியியல் குமுகம் ஒவ்வொரு வேதியியல் பொருளுக்கும் தரும் தனியொரு அடையாளப் பதிவெண்ணால் இது அடையாளப்படுத்தப்படுகிறது.[2] எப்டாடெக்கேன்-1-ஆல் ஒரு நிறைவுற்ற கொழுப்பு ஆல்ககால் என்று வகைப்படுத்தப்படுகிறது.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ National Center for Biotechnology Information. "1-Heptadecanol | C17H36O - PubChem". PubChem. National Library of Medicine. Archived from the original on 6 March 2016. பார்க்கப்பட்ட நாள் 11 March 2021.
- ↑ 2.0 2.1 2.2 ChemSpider. "MI3885000". Archived from the original on 28 October 2020. பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.
- ↑ 3.0 3.1 "Heptadecan-1-ol". Distributed Structure-Searchable Toxicity (DSSTox) Database. United States Environmental Protection Agency. பார்க்கப்பட்ட நாள் 11 March 2021.
- ↑ Sigma-Aldrich (15 January 2020). "MSDS - 241695". Millipore Sigma. Archived from the original on 14 March 2021. பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.
- ↑ Millipore Sigma. "1-Heptadecanol". Millipore Sigma. Archived from the original on 2 February 2016. பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.