உள்ளடக்கத்துக்குச் செல்

எப்சோமேண்டிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எப்சோமேண்டிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மேன்டிடே
பேரினம்:
எப்சோமேண்டிசு

(டீ. கான், 1842)
இனம்:
எ. டார்ட்ரிகாய்ட்சு
இருசொற் பெயரீடு
எப்சோமேண்டிசு டார்ட்ரிகாய்ட்சு
வேறு பெயர்கள் [1]
  • மாண்டிசு டார்ட்ரிகாய்ட்சு டீ கான், 1842

எப்சோமாண்டிசு (Epsomantis) என்பது புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட நானோமண்டிடே குடும்பத்தில் உள்ள பேரினமாகும். இப்பேரினத்தின் கீழ் ஒரே ஒரு சிற்றினம் மட்டுமே வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது எப்சோமாண்டிசு டார்ட்ரிகாய்ட்சு என்ற ஒற்றை சிற்றினத்தால் குறிப்பிடப்படுகிறது.[2]

பரவல்

[தொகு]

எப்சோமாண்டிசு டார்ட்ரிகாய்ட்சு சாவகம் தீவின் பிரித்தானிய வடக்கு போர்னியோ பகுதியில் காணப்படுகிறது.[1][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "species Epsomantis tortricoides de Haan, 1842". Mantodea Species File. 2020. Retrieved 19 January 2021.
  2. "genus Epsomantis Giglio-Tos, 1915". Mantodea Species File. 2020. Retrieved 19 January 2021.
  3. "List of specimens identified as species Epsomantis tortricoides de Haan, 1842". Mantodea Species File. 2020. Retrieved 19 January 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்சோமேண்டிசு&oldid=4304327" இலிருந்து மீள்விக்கப்பட்டது