எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 31°46′33.01″N 35°11′48.58″E / 31.7758361°N 35.1968278°E / 31.7758361; 35.1968278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எபிரேய பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம்
האוניברסיטה העברית בירושלים
الجامعة العبرية في القدس
வகைபொது
உருவாக்கம்1918
நிதிக் கொடைஅமெரிக்க டாலர்691 மில்லியன்[1]
தலைவர்Prof. Menahem Ben-Sasson
தலைமை ஆசிரியர்Prof. Sarah Stroumsa
கல்வி பணியாளர்
1,200
மாணவர்கள்22,000
பட்ட மாணவர்கள்12,000
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்10,000
அமைவிடம்,
சுருக்கப் பெயர்Hebrew U, HUJI
சேர்ப்புUNIMED
இணையதளம்huji.ac.il/huji/eng/index_e.htm

எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம் (Hebrew University of Jerusalem, எபிரேயம்: האוניברסיטה העברית בירושלים) இசுரேலின் இரண்டாவது பழமையான பல்கலைக்கழகமாகும். எபிரேய பல்கலைக்கழகத்தின் மூன்று வளாகங்கள் எருசலேத்திலும் மற்றயது றிகோவோட்டிலும் அமைந்துள்ளன.[2] உலகின் மிகப்பெரிய யூத ஆய்வுகள் நூலகம் அதன் எட்மண்ட் ஜே சப்ரா கிவத்து ராம் வளாகத்தில் அமைந்துள்ளது.

முதல் ஆளுநர்களின் வாரியம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சிக்மண்ட் பிராய்டு, மார்டின் பபெரினை உள்ளடக்கியிருந்தது. இசுரேல் பிரதம மந்திரிகள் நால்வர் இப் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் ஆவார். கடந்த பத்தாண்டில், பல்கலைக்கழகத்தின் ஏழு பட்டதாரிகள் நோபல் பரிசினை அல்லது கணிதத்தின் நோபல் எனப்படும் ஃபீல்ட்ஸ் பதக்கத்தினை பெற்றனர். உலக பல்கலைக்கழகங்களின் கல்வி மதிப்பீடுபடி, எபிரேய பல்கலைக்கழகம் இசுரேலின் முதலாவது பல்கலைக்கழகமாகவும், உலகின் 52வது சிறந்த பல்கலைக்கழகமாகவும் இருக்கிறது.

தொகுப்பு[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. President’s Report to the Board of Governors 2012 பரணிடப்பட்டது 2014-08-08 at the வந்தவழி இயந்திரம், Hebrew University of Jerusalem
  2. "The Hebrew University of Jerusalem – About". Huji.ac.il. பார்க்கப்பட்ட நாள் September 6, 2011.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hebrew University of Jerusalem
என்பதில் ஊடகங்கள் உள்ளன.