உள்ளடக்கத்துக்குச் செல்

எபிடோட்டு குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எபிடோட்டு குழு
Epidote group
பொதுவானாவை
வகைசோரோசிலிக்கேட்டு
வேதி வாய்பாடு(A2+1A2+2)(M3+1M3+2M3+3)O[Si2O7][SiO4](OH)
இனங்காணல்
நிறம்மஞ்சள்-பச்சை, பிசுதா பச்சை, பச்சை கலந்த கருப்பு, பழுப்பு-பச்சை, பச்சை, கருப்பு
படிக இயல்புபட்டகம், இழை, திரட்சி
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
இரட்டைப் படிகமுறல்On [100]
பிளப்பு{001} சரிபிளவு {100} சமமற்ற பிளவு
மோவின் அளவுகோல் வலிமை6–7
மிளிர்வுபளபளக்கும்

எபிடோட்டு குழு (Epidote group) என்பது தீப்பாறைகளிலும் உருமாற்றப் பாறைகளிலும் பொதுவாகக் காணப்படும் சோரோசிலிகேட்டு கனிமத்தின் ஒரு குழுவாகும்.[1][2][3]

எபிடோட்டு குழு கனிமங்கள்

[தொகு]
  • கிளினோசோயிசைட்டு, (CaCa)(AlAlAl)O[Si2O7][SiO4](OH)
  • எபிடோட்டு, (CaCa)(AlAlFe(3+))O[Si2O7][SiO4](OH)
  • எபிடோட்டு-(Sr), (CaSr)(AlAlFe(3+))O[Si2O7][SiO4](OH)
  • ஆன்காக்கைட்டு, (CaPb)(AlAlFe(3+))O[Si2O7][SiO4](OH)
  • எஃப்லிகைட்டு, (CaCa)(AlAlSc)O[Si2O7][SiO4](OH)
  • முக்கிணைட்டு, (CaCa)(AlAlV(3+))O[Si2O7][SiO4](OH)
  • நைகாடைட்டு, (CaSr)(AlAlAl)O[Si2O7][SiO4](OH)
  • பைமண்டைட்டு, (CaCa)(AlAlMn(3+))O[Si2O7][SiO4](OH)
  • பைமோண்டைட்டு-(Pb), (CaPb)(AlAlMn(3+))O[Si2O7][SiO4](OH)
  • பைமோண்டைட்டு-(Sr), (CaSr)(AlAlMn(3+))O[Si2O7][SiO4](OH)
  • துவெட்டில்லைட்டு, (CaSr)(Mn(3+)AlMn(3+))O[Si2O7][SiO4](OH)}}

மேற்கோள்கள்

[தொகு]
  1. Armbruster, T.; Bonazzi, P.; Akasaka, M.; Bermanec, V.; Chopin, C.; Gieré, R.; Heuss-Assbichler, S.; Liebscher, A. et al. (2006). "Recommended nomenclature of epidote-group minerals". European Journal of Mineralogy 18 (5): 551−567. doi:10.1127/0935-1221/2006/0018-0551. Bibcode: 2006EJMin..18..551A.
  2. Kartashov, P. M. (2014). "Classification diagram for REE-bearing members of the epidote group based on crystallochemical data". Proceedings of the Workshop on Acessory Minerals: 25−26.
  3. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எபிடோட்டு_குழு&oldid=4282296" இலிருந்து மீள்விக்கப்பட்டது