உள்ளடக்கத்துக்குச் செல்

என் வீட்டு கொல்லையில் வேண்டாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என் வீட்டு கொல்லையில் வேண்டாம் என்ற சொற்றொடர் தமது குடியிருப்புக்கு அருகில் ஏற்படுத்தப்படவிருக்கும் ஒரு பொதுநல திட்டத்தினால் பதிப்பு ஏற்படும் என்று என்னும் மக்களின் மன வெளிப்பாடாகும். ஆங்கிலத்தில் நாட் இன் மை பேக்யார்ட் (ஆங்கிலம்:NIMBY அல்லது not in my back yard) என்று அறியப்படுகிறது. குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் புதிதாக அமையும் விமான நிலைய வானூர்தி ஓடுதளத்திற்கு அந்த பகுதி மக்கள் வெளிப்படுத்தும் எதிர்ப்பை இவ்வகையில் சேர்க்கலாம்.