என் வீடு என் கணவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என் வீடு என் கணவர்
இயக்கம்செண்பகராமன்
தயாரிப்புஎம். எஸ். கோபிநாத்
கதைசெண்பகராமன்
இசைபி. சுரேந்தர்
நடிப்புசுரேஷ்
நதியா
ஒளிப்பதிவுஎம். கேசவன்
படத்தொகுப்புவி. இராஜகோபால்
கலையகம்பிரீத்தி இந்தர் கம்பைன்ஸ்
விநியோகம்பிரீத்தி இந்தர் கம்பைன்ஸ்
வெளியீடு13 ஏப்ரல் 1990
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என் வீடு என் கணவர் (En Veedu En Kanavar) (வெளியீட்டுக்கு முன்பு மனைவியை காதலி என அழைப்பட்டது)[1] 1990 ஆம் ஆண்டய இந்திய தமிழ் காதல் திரைப்படம் ஆகும். சென்பாக ராமன் இயக்கிய இப்படத்தில் சுரேஷ் நதியா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ராஜீவ், மனோரமா போன்றோர் இதர பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இப்படத்திற்கு முதலில் மனைவியைக் காதலி என பெயரிடப்பட்டது. படத்தின் தயாரிப்பு மற்றும் தணிக்கைப் பணிகள் 1988 இல் நிறைவடைந்தன. என்றாலும் 1990 இல்தான் படம் வெளியிடப்பட்டது.[2] படத்தில் இடம்பெற்ற "என் கண்மணி" பாடலில் பள்ளி மாணவனாக அஜித் குமார் ஒரு பள்ளி சிறுவனாக நடித்துள்ளார். இதனால் இது திரையில் அவரது முதல் தோற்றமாக ஆனது.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_வீடு_என்_கணவர்&oldid=3793325" இலிருந்து மீள்விக்கப்பட்டது