என் வழி தனி வழி (1988 திரைப்படம்)
Appearance
என் வழி தனி வழி | |
---|---|
இயக்கம் | வி. அழகப்பன் |
தயாரிப்பு | ரேகா மூவீஸ் |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | ரகுவரன் நிசாந்தி எஸ். எஸ். சந்திரன் |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
என் வழி தனி வழி (En Vazhi Thani Vazhi) 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரகுவரன் நடித்த இப்படத்தை வி. அழகப்பன் இயக்கினார்.[1][2][3]
நடிகர்கள்
[தொகு]- ரகுவரன் - வழக்கறிஞர் இராஜா[4]
- கீதா
- சாந்திபிரியா
- எஸ். எஸ். சந்திரன்
- செந்தில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "'En Vazhi Thani Vazhi' and 10 other South Indian film titles inspired by Rajinikanth and Chiranjeevi dialogues, popular film songs". News18. 1 March 2015. Archived from the original on 18 February 2022. பார்க்கப்பட்ட நாள் 18 February 2022.
- ↑ "En Vazhi Thani Vazhi (1988)". Screen 4 Screen (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 3 November 2021. பார்க்கப்பட்ட நாள் 2023-06-23.
- ↑ "நடிகர் ரகுவரன் காலமானார்". Oneindia. 19 March 2008. Archived from the original on 18 February 2022. பார்க்கப்பட்ட நாள் 18 February 2022.
- ↑ "நடிகர் ரகுவரன் காலமானார்". ஒன்இந்தியா. 19 March 2008. Archived from the original on 18 February 2022. பார்க்கப்பட்ட நாள் 18 February 2022.