உள்ளடக்கத்துக்குச் செல்

என் வழி தனி வழி (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என் வழி தனி வழி
நூலாசிரியர்சச்சின் டெண்டுல்கர்
போரியா மஜும்தார்[1][2]
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம்,தமிழ்
பொருண்மைசுயசரிதை
வகைசுயசரிதை
வெளியீட்டாளர்ஓடர் அண்ட் ஸ்டக்டன் (சர்வதேச அளவில் ) அசெட் இந்தியா (துணைக் கண்டங்களில்)
வெளியிடப்பட்ட நாள்
நவம்பர் 5, 2014
ஊடக வகைஅச்சு(கெட்டி அட்டை)
பக்கங்கள்486
ISBN978-14-736-0520-6

என் வழி தனி வழி (Playing It My Way) என்பது இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதையான பிளேயிங் இட் மை வே என்பதின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் ஆகும். இந்நூல் நவம்பர் 5, 2014இல் மும்பையில் வெளியிடப்பட்டது.[3][4][5] இந்நூலில் டெண்டுல்கருடைய ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தனது 24 ஆண்டுகால துடுப்பாட்ட வாழ்க்கை பற்றிய பொதுவெளியில் பகிராத நிகழ்வுகளை உள்ளடக்கியுள்ளது.[6] புனைகதை மற்றும் புனைவிலி ஆகிய பிரிவுகளில் அதிகம் விற்பனையானதால் லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்றது. இந்நூலின் முன்பதிவானது வால்டர் ஐசக்சன் மற்றும் ஸ்டீவ் ஜொப்ஸ் ஆகியோரின் சுயசரிதை நூல்களின் முன்பதிவின் சாதனைகளைத் தகர்த்தது.[7]

சான்றுகள்[தொகு]

  1. "First Look: Sachin Tendulkar's autobiography". இந்தியன் எக்ஸ்பிரசு. பார்க்கப்பட்ட நாள் 2 September 2014.
  2. "Sachin Tendulkar's autobiography to release on November 6". India Today. பார்க்கப்பட்ட நாள் 2 September 2014.
  3. "Sachin Tendulkar's 'Playing It My Way' autobiography to release on November 6". NDTV. Archived from the original on 5 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 September 2014.
  4. "Sachin Tendulkar to launch his autobiography "Playing It My Way" on r 6". Zee News. பார்க்கப்பட்ட நாள் 2 September 2014.
  5. "Sachin Tendulkar's autobiography releasing on Nov 6". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2 September 2014.
  6. "Sachin Tendulkar to Write his Autobiography, Playing It My Way". NDTV. Archived from the original on 3 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 September 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Sachin Tendulkar's autobiography breaks multiple records". The Hindu. 8 November 2014. பார்க்கப்பட்ட நாள் 5 April 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_வழி_தனி_வழி_(நூல்)&oldid=3640954" இலிருந்து மீள்விக்கப்பட்டது