என் மகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என் மகள்
இயக்கம்கே. வி. ஆர். ஆச்சார்யா
எம். கே. ஆர். நம்பியார்
தயாரிப்புஅஷோகா பிக்சர்ஸ்
கதைகதை கே. வி. ஆர். ஆச்சார்யா
இசைசி. என். பாண்டுரங்கன்
நடிப்புரஞ்சன்
எம். என். நம்பியார்
எம். ஜி. சக்ரபாணி
ஏ. கருணாநிதி
எஸ். வரலக்ஸ்மி
பாம்பே மீனாக்ஷி
மைனாவதி
கே. எஸ். ராஜம்
வெளியீடுஅக்டோபர் 25, 1954
நீளம்17255 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என் மகள் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ஆர். ஆச்சார்யா மற்றும் எம். கே. ஆர். நம்பியார் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், எம். என். நம்பியார், எம். ஜி. சக்கரபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Film News Anandan (23 October 2004) (in Tamil). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivakami Publishers. http://www.lakshmansruthi.com/cineprofiles/1954-cinedetails5.asp. 
  2. Ashish Rajadhyaksha; Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 592. https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf. 
  3. En Magal (1954 - Tamil)
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_மகள்&oldid=3769284" இலிருந்து மீள்விக்கப்பட்டது