என் பெயர் மீனாட்சி
Appearance
என் பெயர் மீனாட்சி | |
---|---|
வகை | தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் காதல் திரைப்படம் குடும்ப நாடகம் |
எழுத்து | ஜெரால்ட் |
இயக்கம் | ஜெரால்டு |
நடிப்பு | ஹர்சா சித்தார்த் ரவிந்திரன் சிந்து பாலாஜி வடிவுக்கரசி டெல்லி கணேஷ் |
நாடு | தமிழ்நாடு |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 01 |
அத்தியாயங்கள் | 120 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ்நாடு |
ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | விஜய் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 6 செப்டம்பர் 2010 4 மார்ச்சு 2011 | –
என் பெயர் மீனாட்சி என்பது தமிழ் தொலைக்காட்சி தொடராகும். இதனை ஜெரால்டு எழுதி இயக்கியிருந்தார். இத்தொடர் விஜய் தொலைக்காட்சியில் 6 செப்டம்பர் 2010 முதல் 4 மார்ச் 2011 வரை வெளிவந்தது. இத்தொடர் 120 அந்தியாயங்களை கொண்டது.
இத்தொடரில் ஹர்சா, சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடங்களிலும், டெல்லி கணேஷ், பாலாஜி, வடிவுக்கரசி ஆகியோர் துணை கதாப்பாத்திரங்களிலும் நடித்திருந்தனர்.[1] இத்தொடர் மீனாட்சி என்ற பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.[2]
கதாப்பாத்திரங்கள்
[தொகு]முதன்மை கதாப்பாத்திரங்கள்
[தொகு]- ஹர்சா நாயர் -மீனாட்சி
- சித்தார்த் -சக்தி
துணை கதாபாத்திரங்கள்
[தொகு]- சிந்து
- ஜீவா ரவி
- வடிவுக்கரசி
- டெல்லி குமார் -மீனாட்சியின் தந்தை
- பாலாஜி
- சசி ஆனந்த்
- பிரியா
- ராஜ்குமார்
- மிசா கோசல்
- சிறீ பிரியா
- பாலா சரவணன்
- வெள்ளை பாண்டி
- சபாபதி
- மதுரை மோகன்
- கருப்பையா
மறு ஆக்கம்
[தொகு]- ஈ தொலைக்காட்சி எனும் தெலுங்கு தொலைக்காட்சியில் நா பேரு மீனாட்சி என இத்தொடர் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
உலக அளவில்
[தொகு]- ஆஸ்திரேலியாவில் தமிழ் தொலைக்காட்சியான தரிசனம் தொலைக்காட்சி & ஜிரிவி தொலைக்காட்சி ஆகியவற்றில் வெளியானது.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "En Peyar Meenakshi Serial on Vijay TV". www.nettv4u.com. Archived from the original on 31 மே 2015.
- ↑ "En Peyar Meenakshi on Vijay TV". www.behindwoods.com.