என் இனமே, என் சனமே என்னை உனக்கு தெரிகிறதா? (ஈழப் பேராட்டப் பாடல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

என் இனமே, என் சனமே என்னை உனக்கு தெரிகிறதா என்பது ஒரு ஈழப் போராட்டப் பாடல். பொன் சுந்தரலிங்கத்தால் பாடப்பெற்ற வடிவம் அறியப்பெற்றது.

பொருள்[தொகு]

ஒரு ஈழப் போராளியின் உணர்ச்சிகளையும், நோக்கங்களையும் இப் பாடல் கூறுகிறது.

சமூக முக்கியத்துவம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]