என் ஆச ராசாவே
Appearance
என் ஆச ராசாவே | |
---|---|
இயக்கம் | கஸ்தூரி ராஜா |
தயாரிப்பு | வி. நடராஜன் |
கதை | கஸ்தூரி ராஜா |
இசை | தேவா |
நடிப்பு | சிவாஜி கணேசன் ராதிகா முரளி ரோஜா சுவலட்சுமி |
ஒளிப்பதிவு | பி. கண்ணன் |
படத்தொகுப்பு | வி. தியாகராஜன் |
கலையகம் | பிரமிட் பிலிம் இண்டர்நேசனல் |
வெளியீடு | 28 ஆகத்தது 1998 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
என் ஆச ரசவே (En Aasai Rasave) 1998 ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கிய இந்திய தமிழ் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் முரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராதிகா, ரோஜா, சுவலட்சுமி ஆகியோர் மற்ற துணை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1] இது தெரு நடனக் கலைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படம் ஆகும். இது 1998 ஆகத்தில் வெளியிடப்பட்டது.[2][3]
நடிகர்கள்
[தொகு]- வளையாபதியாக சிவாஜி கணேசன்
- அழகுராணியாக ராதிகா
- முத்துமணியாக முரளி
- நாகஜோதியாக ரோஜா
- விஜயகுமார்
- மனோரஞ்சிதமாக சுவலட்சுமி
- வினு சக்ரவர்த்தி
- செந்தில்
- மணிவண்ணன்
- டெல்லி கணேஷ்
- ஆர்.சுந்தர்ராஜன்
- மனோரமா
- மகாநதி சங்கர்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கஸ்தூரி ராஜா எழுதியிருந்தார்.
பாடல் தலைப்பு | பாடகர்(கள்) |
---|---|
கட்டுனம் கட்டுனம் கோட்டை ஒன்னு | மலேசியா வாசுதேவன், சுவர்ணலதா |
என்னாடி நீ கூட்டத்திலே | கிருஷ்ணராஜ், தேவி |
பத்து ரூபா ரவிக்கை | அருண்மொழி, கே. எஸ், சித்ரா |
ஏய் பஞ்சார கூட | கிருஷ்ணராஜ், தேவி |
முந்தி முந்தி | மலேசியா வாசுதேவன், அனுராதா ஸ்ரீராம் |
சோளக் காட்டு பாதையில | பி. உன்னிகிருஷ்ணன், சுவர்ணலதா |
மாமரக்குயிலே மாமரக்குயிலே | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா |
தெற்கு தேச காத்து | மலேசியா வாசுதேவன் |
மயங்காத மயங்காத | மலேசியா வாசுதேவன், தேவி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-10-29. பார்க்கப்பட்ட நாள் 2020-11-15.
- ↑ http://www.expressindia.com/ie/daily/19980410/10050404.html
- ↑ "Tamil movie news: March edition". Indolink Tamil. Archived from the original on 30 April 2016. பார்க்கப்பட்ட நாள் 15 June 2012.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1998 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- இந்திய நாடகத் திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- ராதிகா நடித்த திரைப்படங்கள்
- முரளி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ரோஜா நடித்த திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்
- டெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்