என். வி. எம். கொன்சாலெசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
என். வி. எம். கொன்சாலெசு
N. V. M. Gonzales

தொழில் ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், கட்டுரையாளர்
நாடு பிலிப்பினோ
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
ராக்பெல்லர் அறக்கட்டளை பெல்லோஷிப், பலன்சா ஞாபகார்த்த இலக்கிய விருது, மணிலா நகர விருது, பிலிப்பைன் தேசிய விருது

என். வி. எம். கொன்சாலெசு (Néstor Vicente Madali González, செப்டம்பர் 8, 1915 - நவம்பர் 28, 1999) என்பவர் ஒரு பிலிப்பினோ ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். ராக்பெல்லர் அறக்கட்டளை பெல்லோஷிப், பலன்சா ஞாபகார்த்த இலக்கிய விருது, மணிலா நகர விருது, பிலிப்பைன் தேசிய விருது போன்ற விருதுகளை இவர் பெற்றுள்ளார். பிலிப்பைன்சின் ரோம்ப்லொன் எனும் இடத்தில் 08 ஆம் நாள் 1915 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 08 ஆம் நாள் பிறந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Brainard, Cecilia (1997), Contemporary Fiction by Filipinos in America, Pasig: Anvil, p. 238, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9712707016 

வெளி இணைப்புகள்[தொகு]