என். ராஜாங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

என். ராஜாங்கம் ஒரு தமிழக அரசியல்வாதியும் மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் கடலூர் மாவட்டம், வண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர். 1962, 1967 மற்றும் 1971 ஆண்டுகளில் நடந்த  தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] இவர் 1974 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்து வந்தார். பின்னர் அதிமுகவில் இணைந்து, 1984-1990 வரை அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவர் 2018 சனவரி 23 அன்று இறந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._ராஜாங்கம்&oldid=2567389" இருந்து மீள்விக்கப்பட்டது