என். முத்துவேல்
தோற்றம்
ந. முத்துவேல் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1971–1976 | |
| முன்னையவர் | ஏ. ஜி. பாலகிருஷ்ணன் |
| பின்னவர் | மொ. பரமசிவம் |
| தொகுதி | வானூர் |
| பதவியில் 1980–1984 | |
| முன்னையவர் | மொ. பரமசிவம் |
| பின்னவர் | எம். என். ராமஜெயம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 11 ஆகத்து 1936 கீழசேவூர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | விவசாயி |
ந. முத்துவேல் (N. Muthuvel)(பிறப்பு 11 ஆகத்து 1936) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1971,[1] 1980 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிட்டு வானூர் தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1971. Madras-9: Tamil Nadu Legislative Assembly Secretariat. January 1972. p. 231-232.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-06-23.
- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2017-06-23.