என். மருதாச்சலம்
தோற்றம்
என். மருதாச்சலம் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1967–1971 | |
| தொகுதி | பேரூர் |
| பதவியில் 1971–1976 | |
| பின்னவர் | ஆ. நடராசன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1918 செல்வபுரம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி |
| தொழில் | விவசாயி |
என். மருதாசலம் (N. Marudhachalam) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். மேலும் இவர் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1967 தேர்தலில் பேரூர் தொகுதியில் இருந்து இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளராகவும், 1971 தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சாா்பிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2017-06-26.
- ↑ "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-06-26.