என். பாண்டுரங்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

என். பாண்டுரங்கன்  (N. Pandurangan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பெரணமல்லூர் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election, 1996". Election Commission of India. பார்த்த நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._பாண்டுரங்கன்&oldid=2578240" இருந்து மீள்விக்கப்பட்டது