என். டி. ஆர். தேசிய விருது
தோற்றம்
| என். டி. ஆர். தேசிய விருது | |
|---|---|
| விருது வழங்குவதற்கான காரணம் | இந்தியத் திரைப்படத்துறைக்கான வாழ்நாள் சாதனைகளுக்கும் பங்களிப்புகளுக்கும் |
| நாடு | இந்தியா |
| வழங்குபவர் | ஆந்திரப் பிரதேச அரசு |
| வெகுமதி(கள்) | ₹500,000/- |
| முதலில் வழங்கப்பட்டது | 1996 |
| இணையதளம் | apsftvtdc |
என். டி. ஆர். தேசிய விருது (NTR National Award) என்பது இந்தியத் திரைப்படத் துறையில், வாழ்நாள் சாதனைகளையும், பங்களிப்புகளையும் அங்கீகரிக்கும் வகையில், ஆந்திரப் பிரதேச அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், நடிகரும், அரசியல்வாதியுமான என். டி. ராம ராவின் நினைவாக, இவ்விருது பெயரிடப்பட்டுள்ளது. இவ்விருதுடன் ₹ 5,00,000 ரொக்கப் பரிசும், நினைவுப் பரிசும் வழங்கப்படுகின்றன.
விருது பெற்றவர்கள்
[தொகு]இதுவரை விருது பெற்றவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:



- 1996: அக்கினேனி நாகேஸ்வர ராவ்
- 1997: திலிப் குமார்
- 1998: சிவாஜி கணேசன்
- 1999: லதா மங்கேஷ்கர்
- 2000: பானுமதி ராமகிருஷ்ணா
- 2001: இருசிகேசு முகர்ச்சி
- 2002: ராஜ்குமார்
- 2003: கிருட்டிணா[1]
- 2004: இளையராஜா[1]
- 2005: அம்பரீஷ்[1]
- 2006: வஹீதா ரெஹ்மான்
- 2007: தாசரி நாராயண ராவ்
- 2008: ஜமுனா
- 2009: சரோஜாதேவி
- 2010: சாரதா
- 2011: அமிதாப் பச்சன்
- 2012: எஸ். பி. பாலசுப்பிரமணியம்
- 2013: ஹேம மாலினி, வீ. ரவிச்சந்திரன்[2]
- 2014: கமல்ஹாசன்
- 2015: கோவெலமுடி ராகவேந்திர ராவ்
- 2016: இரசினிகாந்து
- 2024: நந்தமூரி பாலகிருஷ்ணா
- 2025: சிரஞ்சீவி
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 "Ilayaraja, Ambarish, Krishna get NTR award". The Hindu, Business Line. Hyderabad. 30 Aug 2007. Retrieved 4 Jan 2012.
- ↑ "S.P. Balasubrahmanyam, Hema Malini bag NTR awards". The Hindu. 5 April 2017. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/spb-hema-malini-bag-ntr-awards/article17821614.ece.