என். சம்சுதின்
Appearance
என். சம்சுதின் Advocate N. Samsudheen MLA | |
---|---|
கேரள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2011–தற்போது | |
பின்னவர் | Incumbent |
தொகுதி | மண்ணார்க்காடு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1969 மே 31 பரவன்னா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் |
துணைவர் | கே. பி. ரஃபிதா |
பிள்ளைகள் | ஒரு மகள் |
வாழிடம்(s) | மலப்புறம், பரவன்னா |
என். சம்சுதின் என்பவர் ஒரு கேரள அரசியல்வாதி ஆவார். இவர் கேரளத்தின் 13 வது கேரள சட்டசபையின் மண்ணார்க்காடு தொகுதி உறுப்பினர் ஆவார்.. இவர் இந்திய முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவர் [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-01-29. பார்க்கப்பட்ட நாள் 2017-07-01.