என். கே. மகாலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

என். கே. மகாலிங்கம் ஈழத்தின் சிறுகதையாசிரியர், கவிஞர் மற்றும் கட்டுரையாளர். பூரணியின் இணையாசிரியர்களுள் ஒருவராகப் பணிபுரிந்தவர். நைஜீரியாவில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர். சின்னுவ அச்சிப்பேயின் Things Fall Apart நாவலை மொழிபெயர்த்தவர்.

இவரது நூல்கள்[தொகு]

  • தியானம் (சிறுகதைகள்)
  • உள்ளொலி (கவிதைகள்)
  • சிதைவுகள் (Things Fall Apartன் மொழிபெயர்ப்பு)
  • இரவில் நான் உன் குதிரை (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)

வெளி இணைப்புக்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._கே._மகாலிங்கம்&oldid=863653" இருந்து மீள்விக்கப்பட்டது