உள்ளடக்கத்துக்குச் செல்

என். கே. பழனிசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என். கே. பழனிசாமி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1971–1976
முன்னையவர்எசு. பாலசுப்ரமணியம்
பின்னவர்அ. பொன்னுசாமி
தொகுதிபெருந்துறை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1921-04-04)4 ஏப்ரல் 1921
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி
தொழில்பொதுச்சேவை

என். கே. பழனிசாமி (4 ஏப்ரல் 1921-23 மார்ச் 2005)[1]என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1957 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், பெருந்துறை தொகுதியில் இருந்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] 

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.assembly.tn.gov.in/archive/12th_2001/12_10.pdf
  2. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-07-27.
  3. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-07-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._கே._பழனிசாமி&oldid=4418960" இலிருந்து மீள்விக்கப்பட்டது