என். கே. அக்பர்
தோற்றம்
என். கே. அக்பர் | |
|---|---|
| கேரள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் மே 2021 | |
| தொகுதி | குருவாயூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | கேரளா |
| அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
என். கே. அக்பர் (N. K. Akbar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் கேரள மாநில சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மே 2021 முதல் குருவாயூர் சட்டமன்றத் தொகுதியின் கேரள சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார்.[1] அக்பர், கண்ணூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lua error in Module:Citation/CS1/Configuration at line 2088: attempt to index a boolean value.