என். காசிராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாராயண ஐயர் காசி ராமன். (இறப்பு:ஏப்ரல் 11, 1999) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். கும்பகோணம் தொகுதியில் இருந்து 1967 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகவும், 1971 தேர்தலில் காங்கிரசு கட்சி வேட்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1][2]

வாழ்க்கை[தொகு]

காசி ராமன் கும்பகோணத்தில் எஸ். நாராயண அய்யருக்கு பிறந்தார். நாராயண ஐயர் ஒரு போக்குவரத்துத் தொழிலதிபரும், ராமன் மற்றும் ராமன் லிமிடெட் நிறுவனரும் ஆவார். காசிராமன் ஏப்ரல் 11, 1999 இல் இறந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._காசிராமன்&oldid=2389336" இருந்து மீள்விக்கப்பட்டது