என். கருப்பண்ண உடையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என். கருப்பண்ண உடையார் (N. Karupanna Odayar) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் தமிழகச் சட்டமன்றத்திற்கு 1996 தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தமிழ் மாநில காங்கிரசு (தமாக) கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 9. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._கருப்பண்ண_உடையார்&oldid=3292226" இலிருந்து மீள்விக்கப்பட்டது