என். எஸ். சந்திர போஸ்
என். எஸ். சந்திர போஸ் | |
---|---|
பிறப்பு | சுண்டங்கோட்டை, சென்னை மாகாணம் பிரித்தானிய இந்தியா | 13 மார்ச்சு 1932
இறப்பு | 13 அக்டோபர் 2010 தூத்துக்குடி, தமிழ்நாடு இந்தியா | (அகவை 78)
பணி | மருத்துவர், அரசியல்வாதி. |
செயற்பாட்டுக் காலம் | 1962 - 1995 |
வாழ்க்கைத் துணை | நவமணி |
பிள்ளைகள் | 4 |
என். எஸ். சந்திர போஸ் MBBS, FCGP, FIAMS இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவராக 1991 முதல் 1992 வரை பதவி வகித்தார். பிறகு 1993 முதல் 1995 வரை தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்தார்.[1]
போஸ் மணிப்பாலில் உள்ள கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்றார் அடுத்து 1962 இல் தமிழ்நாடு தூத்துக்குடியில் மருத்துவத் தொழிலைத் தொடங்கினார். [2] [3]
குறிப்புகள்[தொகு]
- ↑ "15th October 2010". Thehindu.com. 15 October 2010. பார்க்கப்பட்ட நாள் 1 October 2017.
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 27 February 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-01-02.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2 October 2012. பார்க்கப்பட்ட நாள் 2014-02-19.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)