என். என். கிருஷ்ணதாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
என். என். கிருஷ்ணதாஸ்
தொகுதி பாலக்காடு
தனிநபர் தகவல்
பிறப்பு 12 மார்ச்சு 1959 (1959-03-12) (அகவை 62)
பாலக்காடு
அரசியல் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
வாழ்க்கை துணைவர்(கள்) கீதா
இருப்பிடம் பாலக்காடு
As of 23 செப்டம்பர், 2006
Source: [1]

என். என். கிருஷ்ணதாஸ் (N. N. Krishnadas) (பிறந்த 12 மார்ச் 1959) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)  உறுப்பினர் ஆவார். 14-வது லோக் சபாவில் கேரளாவின் பாலக்காடு தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._என்._கிருஷ்ணதாஸ்&oldid=3262677" இருந்து மீள்விக்கப்பட்டது