உள்ளடக்கத்துக்குச் செல்

என். இராமசுவாமி உடையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என். இராமசுவாமி உடையார்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1962–1967
தொகுதிவாழப்பாடி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1923-04-23)23 ஏப்ரல் 1923
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தொழில்விவசாயி

என். இராமசுவாமி உடையார் (Ramasamy Udayar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் சேலம் மாவட்டம் அதிகாரிப்பட்டி கிராமத்தினைச் சேர்ந்தவர். சேலம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1962ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் வாழப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

தேர்தல் செயல்பாடு

[தொகு]
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: வாழப்பாடி[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு என். இராமசுவாமி உடையார் 31,154 55.51%
திமுக பொன்னுமலை 23,259 41.44%
சுயேச்சை குப்புசாமி 1,202 2.14%
சுயேச்சை வையாமலை 506 0.90%
வெற்றி வாக்கு வேறுபாடு 7,895 14.07%
பதிவான வாக்குகள் 56,121 73.37%
பதிவு செய்த வாக்காளர்கள் 79,148
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Madras Legislative Assembly Who Who 1962. Madras-9: Legislative Assembly Department. April 1962. p. 182.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._இராமசுவாமி_உடையார்&oldid=4341651" இலிருந்து மீள்விக்கப்பட்டது