என். ஆர். கோவிந்தராஜர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

என். ஆர். கோவிந்தராஜர் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். மேலும் இந்திய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் இந்தியப் பொதுத் தேர்தல், 2004 இல் கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதி போட்டியிட்டு ஈ. வி. கே. எஸ். இளங்கோவனிடம் தோற்றாா்.

வெளி இணைப்புகள்[தொகு]