என்.ரி.வி அலைவரிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

என்.ரி.வி அலைவரிசை (N.T.V) எனப்படுவது இலங்கையில் ஒளிபரப்பப்படும் ஆங்கில மொழியிலமைந்த தொலைக்காட்சி அலைவரிசை ஆகும்.

1982 ஆம் ஆண்டின் இல. 6ம் நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தேசியத் தொலைகாட்சி ஒளிபரப்பு நிறுவனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தால் நவம்பர் 18 2009 ம் திகதி தனியாக ஆங்கில மொழி நிகழ்ச்சிகளுக்கென்றே ஆரம்பிக்கப்பட்டது.[1] இதனது ஒளிபரப்பினை மேல்மாகாணத்திற்குள் மட்டுமே பார்க்க முடிகிறது. இதனை நாடு முழுவதும் பார்க்கக் கூடியதாக சேவையை விஸ்தரிப்பதற்கான வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்.ரி.வி_அலைவரிசை&oldid=973804" இருந்து மீள்விக்கப்பட்டது