என்ஸெட்டெ கிளாக்கம்
Appearance
என்ஸெட்டெ கிளாக்கம் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Ensete |
இனம்: | Template:Taxonomy/EnseteE. glaucum
|
இருசொற் பெயரீடு | |
Ensete glaucum (Roxb.) Cheesman |
என்ஸெட்டெ கிளாக்கம் அல்லது பனி வாழை என்பது ஒரு வகை வாழை மரமாகும்.[1][2][3]
பரவல்
[தொகு]இம்மரத்தின் தாயக நிலமானது சீனாவிலிருந்து, நேபாளம், இந்தியா, மியன்மர், தாய்லாந்து ஆகும். இது 2600-8800 அடி {790-2680 மீட்டர்} உயரமான மலைப்பகுதிகளில் வளரக்கூடியது
விளக்கம்
[தொகு]இந்த மரத்தின் தண்டானது தடித்த, உயர்ந்த, மெழுகுப் பூச்சு கொண்ட நீல நிறத் தண்டு ஆகும். இது அபிஸினியன் வாழையை விட பெரிதாக வளரக்கூடியது. இதன் இலைகள் 10 அடி (3.0 மீ) நீளமுள்ள பெரியதான நீல நிறம் தோய்ந்த இலைகள் ஆகும்.
சாகுபடி
[தொகு]இத்தாவரம் பெரிய நீலம்தோய்ந்த இலைகளைக் கொண்டுள்ளதால் இதை ஒரு அலங்காரத் தாவரமாக வளர்க்கின்றனர்.
இது விதையிலிருந்து எளிதாக வளரக்கூடியது. இத்தாவரம் வேகமாக வளர்ந்து பயன் அளிக்கக்கூடியது. இது அபிசியான் வாழையைப் போன்று கடினமானதல்ல.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Plant Detail - Ensete glaucum (Roxb.) Cheesman". NParks Flora & Fauna Web. Retrieved 21 April 2018.
- ↑ "Ensete glaucum - Snow Banana". Flowers of India. Retrieved 21 April 2018.
- ↑ "Ensete glaucum". India Biodiversity Portal. Archived from the original on Sep 18, 2021.