என்ரிக் இப்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
என்ரிக் இப்சன்<ப்ர்/>Henrik Ibsen

என்ரிக் ஓல்ரிக்கினால் வரையப்பட்ட ஓவியம், 1879
தொழில் எழுத்தாளர், நாடகாசிரியர்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
பீர் கிண்ட் (1867)
ஒரு பொம்மையின் வீடு (1879)
ஆவிகள் (1881)
மக்களின் எதிரி (1882)
காட்டு வாத்து (1884)
துணைவர்(கள்) சூசான்னா தொரேசன் (தி. 1858)
பிள்ளைகள் சிகர்ட் இப்சன்
உறவினர்(கள்) நட் இப்சன் (தந்தை)
மரிச்சென் ஆல்ட்டன்பர்க் (தாய்)
கையொப்பம் Henrik Ibsen's signature.png

என்ரிக் இப்சன் (Henrik Johan Ibsen, மார்ச் 20, 1828 - மே 23, 1906) நவீன நாடக இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுபவர்.[1] நோர்வேயைச் சேர்ந்த இவர் நாடகாசிரியரும், கவிஞரும் ஆவார். ஐரோப்பிய நாடகங்கள் மறுமலர்ச்சி பெற உதவியவர். இவரது பொம்மைவீடு நாடகம் உலகப் புகழ் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. On Ibsen's role as "father of modern drama," see "Ibsen Celebration to Spotlight 'Father of Modern Drama'". Bowdoin College. 23 January 2007. 12 டிசம்பர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 March 2007 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |= ignored (உதவி); Invalid |dead-url=dead (உதவி); on Ibsen's relationship to modernism, see Moi (2006, 1-36)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்ரிக்_இப்சன்&oldid=3334135" இருந்து மீள்விக்கப்பட்டது