என்னைப் பார்
Appearance
என்னைப் பார் | |
---|---|
இயக்கம் | ஜி. ஆர். நாதன் |
தயாரிப்பு | சிஆர். பிஎல். சிதம்பரம் பி. ஆரோக்கியசாமி |
திரைக்கதை | எஸ். ஐயா பிள்ளை தமிழ்ப்பித்தன் |
இசை | டி. ஜி. லிங்கப்பா |
நடிப்பு | டி. ஆர். மகாலிங்கம் பி. எஸ். சரோஜா |
கலையகம் | பழனியப்பா புரொடக்ஷன்ஸ் |
வெளியீடு | 16 சூன் 1961(India)[1] |
ஓட்டம் | 2:55:56 (15834 அடி) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
என்னைப் பார் 1961 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய, தமிழ்த் திரைப்படமாகும். இதனை ஜி. ஆர். நாதன் இயக்கியிருந்தார்.[2] இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், பி. எஸ். சரோஜா, எம். என். நம்பியார், காகா ராதாகிருஷ்ணன், எல். விஜயலட்சுமி, சி. கே. சரஸ்வதி மற்றும் பலர் நடித்திருந்தனர். ச. ஐயா பிள்ளை, தமிழ்ப்பித்தன் ஆகியோர் கதை வசனம் எழுதினார்கள். டி. ஜி. லிங்கப்பா இசையமைத்திருந்தார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-12-26. Retrieved 2022-05-02.
- ↑ Encyclopedia of Indian Cinema (in ஆங்கிலம்). Oxford University Press, New Delhi, 1998. p. 592.
{{cite book}}
: Unknown parameter|authors=
ignored (help) - ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. p. 17.