எண்ணக்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(என்னக்காடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
என்னக்காடு
—  கிராமம்  —
என்னக்காடு
இருப்பிடம்: என்னக்காடு
, கேரளா , இந்தியா
அமைவிடம் 9°17′0″N 76°33′0″E / 9.28333°N 76.55000°E / 9.28333; 76.55000ஆள்கூறுகள்: 9°17′0″N 76°33′0″E / 9.28333°N 76.55000°E / 9.28333; 76.55000
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் ஆலப்புழா
ஆளுநர் ப. சதாசிவம்[1][2]
முதலமைச்சர் உம்மன் சாண்டி[3]
மக்கள் தொகை 18,563 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


என்னக்காடு(Ennakkad) இந்திய மாநிலமான கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். சென்னிதலா, புலியூர், மாவேலிக்கரா மற்றம் மன்னார் கிராமங்களால் என்னக்காடு சூழப்பட்டுள்ளது. இது மிகவும் அழகான கிராமம் ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2001 இல் இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, என்னக்காடு 8839 ஆண்கள் மற்றும் 9724 பெண்கள் இருந்தனர்

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணக்காடு&oldid=1771691" இருந்து மீள்விக்கப்பட்டது