என்ட்லெஸ் லவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
என்ட்லெஸ் லவ்
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்ஷானா பெச்டே
நடிப்புஅலெக்ஸ் பெட்டிஃபேர்
காப்ரியாலா வைல்டு
விநியோகம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
வெளியீடு2014-02-14
ஓட்டம்104 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$20 மில்லியன்
மொத்த வருவாய்$29,602,075

என்ட்லெஸ் லவ் 2014ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாட்டு காதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஷானா பெச்டே இயக்க அலெக்ஸ் பெட்டிஃபேர் மற்றும் காப்ரியாலா வைல்டு நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

இந்த திரைப்படம் பிப்ரவரி 14ம் திகதி 2014ம் ஆண்டு வெளியானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்ட்லெஸ்_லவ்&oldid=2918524" இருந்து மீள்விக்கப்பட்டது