எனிட் லேடி புர்னாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எனிட் லேடி புர்னாம் என்பவர் ஒரு பெண் சாரணர். இவர் இங்கிலாந்துப் பெண் சாரணப் பிரதம ஆணையாளராகக் கடமை புரிந்தவராவார். இவர் உள்நாட்டு மற்றும் உலக சாரணியத்திற்கு ஆற்றிய சேவையின் காரணமாக வெள்ளி மீன் விருது வென்றுள்ளார். [1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lawson, Edward Frederick". Oxford Dictionary of National Biography (online). Oxford University Press. DOI:10.1093/ref:odnb/34443.  (Subscription or UK public library membership required.) "In 1920 he married Marie Enid (d. 1979), daughter of Hugh Scott Robson, of London and Buenos Aires. They had two sons and a daughter."
  2. Alix Liddell (1976). Story of the Girl Guides 1938-1975. London: Girl Guides Association. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எனிட்_லேடி_புர்னாம்&oldid=2693608" இலிருந்து மீள்விக்கப்பட்டது