உள்ளடக்கத்துக்குச் செல்

எனலாப்ரில்/ஐதரோகுளோரோதயசைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எனலாப்ரில்/ஐதரோகுளோரோதயசைடு
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் வாசிரெட்டிக்கு, பிற
AHFS/திரக்ஃசு.காம் ஆய்வுக் கட்டுரை
மெட்லைன் ப்ளஸ் a601047
கட்டுப்பாட்டு உரிமத் தரவு US Daily Med:மாலியேட்டு மற்றும் ஐதரோகுளோரோதயசைடு link
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை D(AU)
சட்டத் தகுதிநிலை ? (அமெரிக்கா) பரிந்துரைக்கு மட்டும்
வழிகள் வாய்வழி
அடையாளக் குறிப்புகள்
ATC குறியீடு C09BA02
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D10277
வேதியியல் தரவு
வாய்பாடு ?

எனலாப்ரில்/ஐதரோகுளோரோதயசைடு (Enalapril/hydrochlorothiazide) என்பது உயர் இரத்த அழுத்த நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நிலையான அளவு கலவை மருந்தாகும்.[1] வாசெரெடிக்கு என்ற வர்த்தகப் பெயரிலும் மற்ற சில பெயர்களிலும் இம்மருந்து விற்கப்படுகிறது.[2]இதில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் இயக்குநீரான ஆஞ்சியோடென்சினை மாற்றும் நொதித் தடுப்பான் எனலாப்ரிலும் சிறுநீர்ப்பெருக்கியான ஐதரோகுளோரோ தயசைடும் உள்ளன.[2]எனலாப்ரில் மருந்து வாய் வழியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.[2]

தலைச்சுற்றல், தலைவலி, சோர்வு மற்றும் இருமல் ஆகியவை இம்மருந்தின் மிகவும் பொதுவான பக்க விளைவுகளில் அடங்கும்.[2][3]

வரலாறு

[தொகு]

எனலாப்ரில்/ஐதரோகுளோரோதயசைடு மருந்து 1996 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அமெரிக்காவில் மருத்துவப் பயன்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Enalapril / hydrochlorothiazide (Vaseretic) Use During Pregnancy". Drugs.com. 29 May 2019. Retrieved 26 April 2020.
  2. 1 2 3 4 5 "Vaseretic- enalapril maleate and hydrochlorothiazide tablet". DailyMed. Retrieved 7 February 2022.
  3. "Vaseretic: FDA-Approved Drugs". U.S. Food and Drug Administration (FDA). Archived from the original on 1 May 2017. Retrieved 26 April 2020.