எனது வானின் ஞானச் சுடர்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எனது வானின் ஞானச் சுடர்கள்
Enathu Vaanin Gnana Sudargal.jpg
நூலாசிரியர் ஆங்கிலத்தில்: ஆ. ப. ஜெ. அப்துல் கலாம், அருண் கே. திவாரி
தமிழில்: மு. சிவலிங்கம்
நாடு இந்தியா
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கண்ணதாசன் பதிப்பகம்
வெளியிடப்பட்ட திகதி
2006 (முதல் பதிப்பு)
பக்கங்கள் 216
ISBN 9788184022292

எனது வானின் ஞானச் சுடர்கள், (Guiding souls) முனைவர் அப்துல் கலாமும், அக்னிச் சிறகுகள் நூலின் இணையாசிரியரான பேராசிரியர் அருண் கே. திவாரியும் சேர்ந்து ஆங்கிலத்தில் எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மு. சிவலிங்கம் மொழிபெயர்த்துள்ளார். அப்துல் கலாம்- அருண் கே. திவாரி இருவருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் வடிவத்தில் படைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையை ஆன்மிக அடிப்படையில் அணுகும் கலையை விவரிக்கிறது.

பொருளடக்கம்[தொகு]

  1. நித்தியத்தவம்
  2. திசைக்காட்டிக் கம்பங்கள்
  3. மூலாதாரம்

வெளியீடு[தொகு]

இந்நூலை கண்ணதாசன் பதிப்பகம் 2006 ஆம் ஆண்டு அக்டோபரில் முதல் பதிப்பாகவும், இரண்டாம் பதிப்பாக திசம்பர் 2006இலும் வெளியிட்டது.

குறிப்புகள்[தொகு]