எத்னோலாக் அறிக்கைப்படி உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எத்னோலக் 2006 இல் வெளியிட்ட பட்டியலின்படி உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளின் விவரம் வருமாறு

 1. சீனம்
 2. எசுப்பானிய மொழி
 3. ஆங்கிலம்
 4. அரபு
 5. இந்தி
 6. போர்த்துக்கீச மொழி
 7. வங்காளி
 8. உருசிய மொழி
 9. ஜப்பானிய மொழி
 10. ஜெர்மன் மொழி
 11. சாவக மொழி
 12. தெலுங்கு
 13. மராத்தி
 14. வியட்னாமிய மொழி
 15. கொரிய மொழி
 16. தமிழ்
 17. பிரெஞ்சு மொழி
 18. இத்தாலிய மொழி
 19. பஞ்சாபி
 20. உருது