எத்தீல் பினைல் ஈதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எத்தீல் பினைல் ஈதர்
Skeletal formula of ethyl phenyl ether
Ball-and-stick model of the ethyl phenyl ether molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஈதொக்சி பென்சீன்
வேறு பெயர்கள்
பினடொல்
எத்தில் பினைல் ஈதர்
இனங்காட்டிகள்
103-73-1 Yes check.svgY
ChEMBL ChEMBL499585 Yes check.svgY
ChemSpider 7391 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7674
பண்புகள்
C8H10O
வாய்ப்பாட்டு எடை 122.17 g·mol−1
தோற்றம் நிறமற்ற மஞ்சள் வழவழப்பான திரவம்[1]
அடர்த்தி 0.967 g/mL[1]
உருகுநிலை
கொதிநிலை 169 முதல் 170 °C (336 முதல் 338 °F; 442 முதல் 443 K)[1]
0.57 g/L[1]
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 57 °C (135 °F; 330 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

எத்தீல் பினைல் ஈதர் அல்லது பீனடொல் (Ethyl phenyl ether) இது ஒரு கரிமச் சேர்மம். பிற ஈதர்களைப் போல, எத்தீல் பினைல் ஈதரரும் ஆவியாதல், வெடித்து ஆவியாதல், பெரக்சைடு உருவாக்கும் திறன் ஆகிய பண்புகளைக் கொண்டிருகும். எதனால், ஈதர் போன்ற முனைவற்ற கரைப்பான்களில் கரையும், ஆனால் தண்ணீர் போன்ற முனைவுள்ள கரைப்பான்களில் கரையாது.

மேற்கோள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Record in the GESTIS Substance Database from the Institute for Occupational Safety and Health (IFA)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எத்தீல்_பினைல்_ஈதர்&oldid=1949427" இருந்து மீள்விக்கப்பட்டது